ஐபோன் 8 வடிவமைப்பு வெளியானது!

அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையி்ல், அதன் வடிவமைப்பு சார்ந்த புதிய தகவல்கள் அப்பிள் விநியோகஸ்தர்களிடம் இருந்து கசிந்துள்ளது. அப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ஏற்கனவே ஐபோன் 2017 வடிவமைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இம்முறை கசிந்துள்ள தகவல்கள் ஃபோர்ப்ஸ் மூலம் வெளியாகியுள்ளது. ஐபோன் கேஸ் வடிவமைப்பாளரான நொடஸ்-இல் பணியாற்றி வந்த ஃபோர்ப்ஸ்-இன் கார்டன் கெல்லி ஐபோன் 8 வடிவமைப்பு … Continue reading ஐபோன் 8 வடிவமைப்பு வெளியானது!